Home விளையாட்டு ஐபிஎல் : ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம்பெறப்போகும் மாற்றம்

ஐபிஎல் : ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம்பெறப்போகும் மாற்றம்

0

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்(Rahul Dravid), இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ்(rajasthan royals) அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.

தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்து ரோயல்ஸ் உரிமையாளர்களுடன் டிராவிட் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

வெளியேறும் சங்கக்கார

டிராவிட் கடந்த காலத்தில் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்ததுடன். 2012 மற்றும் 2013ல் அந்த அணியின் தலைவராகவும் இருந்தார்.

இதேவேளை, 2021 முதல் ரோயல்ஸ் அணியின் இயக்குநராக இருக்கும் குமார் சங்கக்கார(kumar sngakkara), கரீபியன் பிரீமியர் லீக்கில் (SA20) பார்படோஸ் ரோயல்ஸுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். 

Source: https://ibctamil.com/article/rahul-dravid-as-rajasthan-royals-head-coach-1725459924

NO COMMENTS

Exit mobile version