Home சினிமா நடிகை ரைசா வில்சன் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்!

நடிகை ரைசா வில்சன் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.

சில படங்களில் ஹீரோயினாக அவர் நடித்த நிலையில், தற்போது அவரை படங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

இந்நிலையில் ரைசா வெளிநாடு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதோ.

Source: https://cineulagam.com/article/raiza-wilson-foreign-trip-photos-1743196535

NO COMMENTS

Exit mobile version