சமந்தா இன்று அவரது புது காதலர் ராஜ் நிடிமொறுவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கோவையில் இருக்கும் யோகா மையத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் போட்டோவை வெளியிட்டு தங்கள் திருமணத்தை உலகத்திற்க்கு அறிவித்தனர்.
அவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் மனைவி பதிவு
இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி Shhyamali de போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
Desperate people do desperate things என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
