Home சினிமா எல்லோரும் என்னை சொல்கிறார்கள், எனக்கே ஷங்கர் தான்.. இயக்குனர் ராஜமௌலி சொன்ன விஷயம்

எல்லோரும் என்னை சொல்கிறார்கள், எனக்கே ஷங்கர் தான்.. இயக்குனர் ராஜமௌலி சொன்ன விஷயம்

0

இயக்குனர் ஷங்கர் தற்போது கேம் சேஞ்சர் என்ற படத்தை தெலுங்கில் இயக்கி இருக்கிறார். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருக்கின்றனர்.

வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது படக்குழு ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

ஷங்கர் பற்றி ராஜமௌலி

கேம் சேஞ்சர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, ஷங்கர் தான் தனக்கு inspiration என கூறி இருக்கிறார்.

“பிரம்மாண்ட படங்கள் எடுக்க நான் தான் inspiration என பலரும் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் துணை இயக்குநர்களாக இருந்த நேரத்திலேயே எங்களுக்கெல்லாம் பெரிய inspiration ஷங்கர் சார் தான்.”

“அவர் தான் OG (ஒரிஜினல் கேங்ஸ்டர்). பிரம்மாண்ட படங்கள் எடுத்தால் மக்கள் படம் பார்க்க வருவார்கள், என அவர் தான் confidence கொடுத்தார்” என ராஜமௌலி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version