Home சினிமா மகள்கள், பேரன்கள் என மொத்த குடும்பத்துடன் திருப்பதி சென்ற ரஜினி! வைரல் வீடியோ

மகள்கள், பேரன்கள் என மொத்த குடும்பத்துடன் திருப்பதி சென்ற ரஜினி! வைரல் வீடியோ

0

நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவரது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது படையப்பா படம் 25 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

திருப்பதியில் ரஜினி

இந்நிலையில் இன்று ரஜினி தனது மொத்த குடும்பத்தையும் அழைத்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.

மகள்கள், பேரன்கள், மருமகன் உட்பட மொத்த குடும்பமும் உடன் இருக்கிறது. வீடியோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version