ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேல் சாதனை படைத்த ஏவிஎம் ஸ்டூடியோஸ் உரிமையாளர் சரவணன் அவர்கள் உயிரிழந்துவிட்டார்.
அவரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்த ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது கஷ்ட காலத்தில் துணையாக இருந்தவர் இவர்தான் என வருத்தமாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
இதோ ரஜினி மனக்கஷ்டத்துடன் பேசிய வீடியோ,
