Home சினிமா படையப்பா ரீரிலீஸ் ட்ரெய்லர்.. சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் புது வீடியோ!

படையப்பா ரீரிலீஸ் ட்ரெய்லர்.. சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் புது வீடியோ!

0

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிரட்டலான படையப்பா படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் புது ட்ரெயிலரை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.

இணையத்தில் இந்த ட்ரெய்லர் வைரல் ஆகி வருகிறது.

படையப்பா தனது சொந்த கதை என்றும் அதை தானே நண்பர் பெயரில் தயாரித்ததாகவும் ரஜினி சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version