ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் ராணுவ வீரர்களை பாராட்டி மக்கள் அதிகம் பேசி வருகின்றனர்.
அந்த லிஸ்டில் பிரபலங்களும் தற்போது ராணுவம் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
ராகுல் ப்ரீத்
தற்போது பிரபல நடிகை ராகுல் ப்ரீத் தனது அப்பா ராணுவ உடையில் இருக்க, அவர் உடன் சின்ன வயதில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
தன் அப்பா மட்டுமின்றி ஒவ்வொரு ராணுவ வீரரையும் நினைத்து பெருமைப்படுவதாக ராகுல் ப்ரீத் கூறி இருக்கிறார்.
