Home சினிமா ராம் சரணின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

ராம் சரணின் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

0

ராம் சரண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் 2007ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

மகதீரா, துருவா, ஆர்.ஆர்.ஆர் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் செஞ்சேர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விடாமுயற்சி திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.. எவ்வளவு தெரியுமா

கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில், ராம் சரண் மனைவி உபாசனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

ராம் சரண் மனைவி உபாசனாவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1,130 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம்சரண் – உபாசனா ஜோடி கோடி தான் இந்தியாவின் பணக்கார ஜோடிகளின் ஒன்றாக கருதப்படுகிறார்களாம்.

இந்த ஜோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2500 கோடி இருக்கும் என்கின்றனர். இதில் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ. 1,370 கோடி என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version