மாகாண சபைத்தேர்தலை வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். ஒரு இராமநாதன் அர்ச்சுனாவிற்கு 159பேரும் பயப்படுவதை நினைத்து வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திலே பொருளாதார மத்திய நிலையமே இல்லை. ஆனாலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தை சீரமைக்க அமைச்சர் சந்திரசேகருக்கு எவ்வளவு கூறியும் அதில் அவர் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை.
மேலும் பிரஜா சக்தி என்ற ஒன்றை இந்த அரசாங்கம் கொண்டு வந்தது. அதுவும் இந்த அரசாங்கத்தின் ஏமாற்று வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….
