Home சினிமா பஞ்சாபில் கணவர் வீட்டில் பொங்கல்.. ரம்யா பாண்டியன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

பஞ்சாபில் கணவர் வீட்டில் பொங்கல்.. ரம்யா பாண்டியன் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

0

நடிகை ரம்யா பாண்டியன் படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவரது ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட் அவரை எப்படி இணையத்தில் வைரல் ஆக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கிவந்த அவர் கடந்த வருட இறுதியில் காதலரை கரம்பிடித்தார்.

கேம் சேஞ்சர் படத்திற்கு வந்த ரெஸ்பான்ஸ்.. ஷங்கர் என்ன கூறி இருக்கிறார் பாருங்க

பஞ்சாபில் பொங்கல்

கணவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பொங்கல் பண்டிகையை அங்கேயே கொண்டாடி இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

பட்டம் விட்டு அவர் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ. 

NO COMMENTS

Exit mobile version