Home இலங்கை அரசியல் ஜேவிபியின் மறைமுக எச்சரிக்கை: விரைவில் நாடாளுமன்றம் வருவாரா ரணில்..!

ஜேவிபியின் மறைமுக எச்சரிக்கை: விரைவில் நாடாளுமன்றம் வருவாரா ரணில்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவரின் கைது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் அரசியல் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்த கைதுக்கு பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றில் உறுப்பினராக வருவாரா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

இது குறித்து பல முக்கிய விடயங்களை விரிவாக நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி..

 

NO COMMENTS

Exit mobile version