Home இலங்கை அரசியல் அநுர ஆட்சியின் நகர்வை தடுத்து நிறுத்தப்போகும் ரணில் எனும் கேடயம்!

அநுர ஆட்சியின் நகர்வை தடுத்து நிறுத்தப்போகும் ரணில் எனும் கேடயம்!

0

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பிளவுபடுத்தி ஆட்சியை உடைக்கும் நகர்வில் எதிர்கட்சி தரப்புக்கள் புதிய காய்நகர்த்தலை மேற்கொண்டுள்ள கருத்துக்கள் அரசியல் பரப்புக்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதன் பின்னணியில் எதிர்தரப்புகள் ரணிலை தற்போதைய அரசியலுக்குள் இழுக்கும் முகமாக சில பல சதிகளை மேற்கோண்டுள்ளதாகவும் விமர்சர்கள் விளக்கியுள்ளனர்.

ரணிலின் கைது அரசியல் பரப்பில் பல விமர்சனங்களையும், சாதக பதில்களையும் அநுர அரசுக்கு பெற்றுக்கொடுத்துள்ள பின்னணியில் எதிர்கால இலங்கை அரசியல் எவ்வாறு நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமகியுள்ளது.

இந்நிலையில் ரணிலின் கைதின் மூலம் அரசாங்கம் நீதியும் சட்டமும் அனைவருக்கும் சமம் என்ற வாத்ததை வெளிப்படுத்தி மார்தட்டிகொள்கிறது.

அவ்வாறென்றால் இனிவரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகளின் கைதுகளை தடுக்க ரணிலை ஒரு கேடயமாக எதிர்தரப்புகள் பயன்படுத்துகிறதா?

இல்லையென்றால் ரணிலின் ஆலேசணைக்கமையவும், திட்டத்தின் பின்னணியிலும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…

NO COMMENTS

Exit mobile version