இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கை மட்டுமன்றி சர்வதேசத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
ரணிலின் கைது விவகாரத்திலும் ஏதோவொரு புவிசார் அரசியல் சமன்பாடு இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் நோக்குகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
பிள்ளையானுடன் சம்மந்தமில்லாத ரணில் அவரை சிறையில் சென்று சந்திக்க முனைந்தார்.
இதனை சாதாரண ஒருவிடயமாக நோக்க முடியாது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி….
