மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் தருவதாக கூறியிருப்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) நாடகம் எனவும் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைபோவதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வருகின்ற தேர்தலில் வாக்குகளை யாருக்கு அளிப்பது என மக்களே சிந்தித்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கான உடைமை மற்றும் உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களித்து நடுத்தெருவில் நிற்காதீர்கள்.
ஜனாதிபதி ரணிலை மலையகத்தில் பிறந்த நாம் இனி நம்பப்போவதில்லை” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,