Home இலங்கை அரசியல் தமிழ் மக்களுக்கு பலமான ரணிலின் முடிவுகள்

தமிழ் மக்களுக்கு பலமான ரணிலின் முடிவுகள்

0

தமிழ் மக்களுக்கும் நன்மையளிக்க கூடிய முடிவுகளையே ரணில் விக்ரமசிங்க தற்போது வரை முன்னெடுத்து வருகிறார் என கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் காலப்பகுதியில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் சில முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, ரணில் விக்ரமசிங்க சில புதிய மாற்றங்களை முன்னெடுத்தார்.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கும் நன்மையாகவே  அமைந்தது என கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Source: https://tamilwin.com/article/ranil-s-resolutions-strong-for-the-tamil-people-1719338734

NO COMMENTS

Exit mobile version