Home இலங்கை அரசியல் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் ரணிலின் அடிமைகள்: சஜித் குற்றச்சாட்டு – செய்திகளின் தொகுப்பு

தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் ரணிலின் அடிமைகள்: சஜித் குற்றச்சாட்டு – செய்திகளின் தொகுப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickramasinghe) அவரது அடிமைகளும் அரசமைப்பை மீறி ஜனாதிபதித்
தேர்தலை ஒத்திவைக்க மீண்டும் முயற்சித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் அரசின் சதி
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து விசேட
அறிவிப்பொன்றை விடுத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும், அவர்கள் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை
முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை
உருவாக்கி வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Source: https://tamilwin.com/article/ranil-s-slaves-trying-to-postpone-the-election-1720077341

NO COMMENTS

Exit mobile version