Home இலங்கை அரசியல் ரணிலிடம் மீண்டும் தோற்றதா ஜேவிபி! அர்ச்சுனா குறிப்பிட்ட முக்கிய விடயம்

ரணிலிடம் மீண்டும் தோற்றதா ஜேவிபி! அர்ச்சுனா குறிப்பிட்ட முக்கிய விடயம்

0

ரணில் விக்ரமசிங்க என்ற மனிதரிடம் மீண்டும் ஜேவிபியிடம் தோற்றுவிட்டதா என்ற கேள்வி மட்டுமே இப்போதைக்கு ரணில் விவகாரத்தில் எஞ்சியிருக்கிறது.

ரணிலை கைது செய்து ஒரு நாள் கூட சிறையில் வைக்கமுடியவில்லை.

அதுமாத்திரமல்லாமல் ஒரு பரீட்சாத்த கைது நடவடிக்கை எப்படி இப்படி மாறியது என்பதும்
ரணிலுக்காக் கூடிய கூட்டமும் ஒன்று சேர்ந்த தரப்பும் என்று வரும்போது ராமநாதன் அர்ச்சுனா  குறிப்பிட்ட ஒரு முக்கியமான விடயமும் இதனையே வலுப்படுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜேவிபியினருக்கும் ரணிலுக்கும் 40 ஆண்டுகளுக்கு மேலான பகை காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சற்று ஆழமான பார்வையையும் அதேபோல கடந்த காலத்தின் சில சம்பவங்களையும் தொட்டுப்பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிரவு

NO COMMENTS

Exit mobile version