Home சினிமா ட்ரெண்டி லுக்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

ட்ரெண்டி லுக்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

0

 ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார்.

இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெள்ளை நிற உடையில் கலக்கும் நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version