Home சினிமா 19 வயதில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டா ஆடிஷன்.. வைரலாகும் வீடியோ

19 வயதில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டா ஆடிஷன்.. வைரலாகும் வீடியோ

0

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 உலகளவில் ரூ. 1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பரோஸ் திரை விமர்சனம்

அடுத்ததாக சிக்கந்தர், குபேரா, Girl friend என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவின் அன்ஸீன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

19 வயதில் ராஷ்மிகா மந்தனா ஆடிஷன் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது எடுத்த வீடியோ தான் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ராஷ்மிகாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version