Home சினிமா ராஷ்மிகாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா.. லேட்டஸ்ட் போட்டோ! இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா?

ராஷ்மிகாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா.. லேட்டஸ்ட் போட்டோ! இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா?

0

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுதுவம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார்.

நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தங்கை போட்டோ

ராஷ்மிகா தனது தங்கை உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கும் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

Source: https://cineulagam.com/article/rashmika-mandanna-sister-photos-1724088847

NO COMMENTS

Exit mobile version