Home சினிமா நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்..

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்..

0

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என தொடர்ந்து பான் இந்தியன் ஹிட் படங்களை கொடுத்த ராஷ்மிகா, அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ஸீமன் மந்தனா. ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் உள்ளது. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஸீமன் மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இங்கு உள்ளது. இதோ பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version