Home சினிமா சோலோவாக களமிறங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெறித்தனமான போஸ்டர்

சோலோவாக களமிறங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெறித்தனமான போஸ்டர்

0

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.

கண்ணை இழந்திருப்பேன், ஷூட்டிங்கில் விபத்து.. நடிகை பிரியங்காவின் பரபரப்பு பேட்டி

இப்படம் வெளிவந்து ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது ராஷ்மிகா பாலிவுட்டில் ”தமா” என்ற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனமான போஸ்டர்  

இந்நிலையில், இப்படத்தின் பெயரை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு ”மைசா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version