நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரைக்கொண்ட திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அதை அவர்கள் இன்னும் ரகசியமாகவே வைத்து இருக்கின்றனர். ஒரு போட்டோ கூட வெளியிடவில்லை.
ராஷ்மிகா கையில் நிச்சயதார்த்த மோதிரம் இருப்பது சமீபத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
மோதிரத்தை காட்டிய ராஷ்மிகா
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ராஷ்மிகா கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.
அப்போது அவர் கையில் இருக்கும் ரிங் பற்றி கேட்க, அது மிகவும் முக்கியமான ஒன்று என கூறி இருக்கிறார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க.
