Home சினிமா நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா! – புகைப்படங்கள்

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா! – புகைப்படங்கள்

0

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பாப்புலர் ஆனவர் ரவீனா தாஹா.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார்.

தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் இதோ. 

Source: https://cineulagam.com/article/raveena-daha-birthday-celebration-in-goa-1729028590

NO COMMENTS

Exit mobile version