நீ நான் காதல்
இளம் நடிகர்கள் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று நீ நான் காதல். 2 ஜோடிகளின் காதலும், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் இந்த தொடரில் காட்டப்பட்டது.
கடந்த வாரம் முரளியின் முகத்திரை கிழிக்கப்பட தொடரும் முடிவுக்கு வந்தது.
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நியூ என்ட்ரி.. யாரெல்லாம் பாருங்க
புதிய தொடர்
நீ நான் காதல் தொடர் முடிவுக்கு வந்த கையோடு அதில் அபி கதாபாத்திரத்தில் நடித்த வர்ஷினி குறித்து ஒரு தகவல் வந்தது.
அதாவது அவர் Maguva O Maguva என்ற தெலுங்கு தொடரின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட இந்த தொடர் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை வர்ஷினி திடீரென இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
