உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி(02.05.2025) பகல் 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேர்தல் வேலைகளை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் உயர்வு
இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலை குறியீடுகளும் இன்று(02.05.2025) உயர்ந்துள்ளன.
அனைத்து பங்கு விலை குறியீடுகளும் 51.80 புள்ளிகள் அதிகரித்து 15,851.74 ஆக பதிவாகியிருந்தது.
