Home சினிமா ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல்

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல்

0

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

தான் நடிக்கும் ஒரு படம், மற்றும் இயக்கும் ஒரு படம் என இரண்டு படங்களை தயாரிக்க போகிறார் அவர். அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கெனிஷா கண்ணீர்

மேடையில் ரவி மோகன் பேசியதை கேட்டு கீழே அமர்ந்து இருந்த கெனிஷா கண்ணீர் விட்டு இருக்கிறார்.

கெனிஷா கடவும் கொடுத்த வரம் என அவர் கூறி இருக்கிறார்.

முழு வீடியோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version