ஐபிஎல் போட்டி
இந்திய மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று IPL கிரிக்கெட் போட்டி.
இதில் சிஎஸ்கேவிற்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு RCB அணிக்கு உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அவர்கள் ஜெயித்ததே இல்லை, தற்போது ஐபிஎல் தொடரின் 18வது சீசனின் கோப்பையை வென்றுள்ளார்கள் RCB.
அவர்கள் ஜெயித்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்குமே எமோஷ்னல் மூமெண்ட் ஆகியுள்ளது.
RCB வென்றது குறித்து பிரபலங்கள் போட்ட பதிவு,
Prashanth Neel 🥹🥹🥹😍 #RCBvsPBKSpic.twitter.com/LKh1EUYWIj
— Jaseel Muhammed (@JaseelMhd_GOAT) June 3, 2025
