தளபதி ரீ ரிலீஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் கல்ட் படம் என ரசிகர்களால் கூறப்படுத்தில் ஒன்று தளபதி. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார்.
மேலும் பானுப்ரியா, ஸ்ரீவித்யா, ஷோபனா, கீதா, நாகேஷ், அரவிந்த் சாமி, ஜெய்கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நியூ இயர் கொண்டாட்டத்திற்கு அஜித் குடும்பத்துடன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை பல ஆண்டுகளுக்கு பின், கடந்த ரஜினியின் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் செய்தனர்.
வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் ரூ. 2.5 கோடி வசூல் செய்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
இந்த ஆண்டு வெளிவந்த ரீ ரிலீஸ் திரைப்படங்களில் கில்லி படத்தை தொடர்ந்து ரஜினியின் தளபதி படமும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.