Home சினிமா Reel To Real சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயாவின் அழகிய போட்டோஸ்

Reel To Real சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயாவின் அழகிய போட்டோஸ்

0

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான கல்யாணம் என்ற தொடரில் ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா.

இந்த தொடரில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் திருமணம் பின் வெவ்வேறு தொடர் நடிக்க இப்போது ஜீ தமிழில் வள்ளியின் வேலம் தொடரில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இவர்கள் இன்ஸ்டாவில் ஜோடியாக வெளியிட்ட சில அழகிய போட்டோஸ் இதோ,

NO COMMENTS

Exit mobile version