Home இலங்கை சமூகம் இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

0

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதுடைய நபர் ஒருவரே நேற்று(18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை

அத்துடன், மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version