Home சினிமா அஜித் பட நடிகை ரெஜினாவா இது.. 34 வயதில் ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட்

அஜித் பட நடிகை ரெஜினாவா இது.. 34 வயதில் ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட்

0

ரெஜினா கஸாண்ட்ரா

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார், பின் அழகிய அரசுரா படத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு இந்த இரண்டு படங்களுமே கை கொடுக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கொஞ்சம் ரீச் கொடுத்தது. கடைசியாக தமிழில் இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இவர் சிவப்பு நிற உடையில் இருக்கும் ட்ரெண்டி போட்டோஸ். இதோ,  

Source: https://cineulagam.com/article/regina-latest-photos-in-trendy-look-1755417193

NO COMMENTS

Exit mobile version