Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அங்கஜன் அதிருப்தி

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அங்கஜன் அதிருப்தி

0

தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு அந்த கட்சியினர் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

Source: https://tamilwin.com/article/resolution-of-the-tna-1726215733

NO COMMENTS

Exit mobile version