Home முக்கியச் செய்திகள் கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு

கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு

0

கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு  பிறப்பித்துள்ளது.

குறித்த தடை உத்தரவானது இன்று (09) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும் (10.06.2025) நாளை மறுதினமும் (11.06.2025) ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று அறிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  

NO COMMENTS

Exit mobile version