Home சினிமா ரெட்ரோ தற்போது வரை பெற்ற வசூல்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரெட்ரோ தற்போது வரை பெற்ற வசூல்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படம் கடந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆன நிலையில் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

104 கோடி

இந்நிலையில் தற்போது வரை ரெட்ரோ படம் பெற்று இருக்கும் வசூலை 2டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

100 கோடி மைல்கல்லை படம் கடந்து இருப்பதாகவும், தற்போது வரை உலகம் முழுக்க 104 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version