Home சினிமா ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்தது.. வெறித்தனமா இருக்கே

ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்தது.. வெறித்தனமா இருக்கே

0

ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் மே 1ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. காதல் – கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மூன்றாவது பாடல்

ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில், தற்போது மூன்றாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர்.

வெறித்தனமாக சனா இசையமைத்திருக்கும் ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் இதோ.. 

NO COMMENTS

Exit mobile version