Courtesy: yoosuf
கந்தளாய் பேராறு அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தின் அருகில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு
நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
குறித்த பாடசாலைக்கு அருகில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
கனமழை நின்றாலும்,
கழிவுநீர் ஊரை விட்டும் என்னும் அகலவில்லை. இந்த நிலை இந்த பிரதேசத்துக்கு டெங்கு ஆபத்தை
விளைவிக்க கூடியது.
மேலும், குறித்த இடத்தில் இரவு நேரங்களில் வீட்டுக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகலும் அடையாளம்
தெரியாதோரால் வீசப்பட்டு வருவதாகவும் இதனால் நுளம்புகள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம்
ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
