ரித்திகா சிங்
கடந்த 2016ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று.
இந்த படத்தில் எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரித்திகா சிங்.
அதன்பின் விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர் தற்போது ரஜினியின் 170வது படத்தில் நடித்து வருகிறார்.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா… எந்த தொலைக்காட்சி?
சொத்து மதிப்பு
தற்போது நடிகை ரித்திகா சிங், ரஜினியின் 170வது படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துள்ள நடிகை ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.