Home சினிமா அனைத்து லுக்கிலும் கலக்குகிறாரே.. நடிகை ரித்திகா சிங்கின் சில கூல் ஸ்டில்ஸ்!

அனைத்து லுக்கிலும் கலக்குகிறாரே.. நடிகை ரித்திகா சிங்கின் சில கூல் ஸ்டில்ஸ்!

0

ரித்திகா சிங்

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.

அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரித்திகாவின் சில அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

NO COMMENTS

Exit mobile version