Home சினிமா இறுதிச்சுற்று ரித்திகா சிங்.. செம ஹாட் போட்டோஷூட்

இறுதிச்சுற்று ரித்திகா சிங்.. செம ஹாட் போட்டோஷூட்

0

இறுதிச்சுற்று படம் மூலமாக பிரபலம் ஆனவர் ரித்திகா சிங். அதன் பிறகு ஏராளமான தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார் அவர். கடைசியாக ரஜினி உடன் வேட்டையன் படத்தில் அவர் நடித்து இருந்தார்.

தற்போது செம ட்ரெண்டி ஹாட் உடையில் ரித்திகா சிங் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ. 

Source: https://cineulagam.com/article/ritika-singh-sizzling-glam-stills-1745353025

NO COMMENTS

Exit mobile version