சினிமா நடிகை ரிது வர்மா சேலையில் அழகிய போட்டோஷூட் By Admin - 26/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை ரிது வர்மா தெலுங்கில் பாப்புலர் நடிகையாக இருப்பவர். தமிழில் அவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து இருந்தார். ரிது வர்மா அழகிய சேலையில் ஹோம்லியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.