Home சினிமா என் தங்கச்சி Sacrifice பண்ணலேன்னா, நிறைய இழந்திருப்பேன் ❤ RJ Balaji | Pacha Satta...

என் தங்கச்சி Sacrifice பண்ணலேன்னா, நிறைய இழந்திருப்பேன் ❤ RJ Balaji | Pacha Satta Fans Meet & Greet

0

ஆர்.ஜே.பாலாஜி

Radio Jockey, நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் கலக்குபவர் ஆர்.ஜே.பாலாஜி.

இவர் இப்போது சூர்யாவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார், அப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக தான் உள்ளனர். 

எப்போதும் கலகலப்பாக, நிறைய விஷயங்களை போல்டாக கூறும் ஆர்.ஜே.பாலாஜி அண்மையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு கலகலப்பாக பதில் அறித்துள்ளார். 

இதோ அவரது பேட்டியை காண்போம்,

Source: https://cineulagam.com/article/rj-balaji-pacha-satta-fans-meet-greet-1732786758

NO COMMENTS

Exit mobile version