Home சினிமா ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் படத்தின் 3 நாள் வசூல் வேட்டை… மொத்த வசூல் விவரம்

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் படத்தின் 3 நாள் வசூல் வேட்டை… மொத்த வசூல் விவரம்

0

சொர்கவாசல் 

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான படம் சொர்க்கவாசல்.

இதில் செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா ஐயப்பன்,கருணாஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது 3 நாள் முடிவில் இப்படம் ரூ. 1.8 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version