Home சினிமா போஸ்டருடன் வெளிவந்த சூர்யா-ஆர்.ஜே.பாலாஜி படத்தின் டைட்டில்… இதோ

போஸ்டருடன் வெளிவந்த சூர்யா-ஆர்.ஜே.பாலாஜி படத்தின் டைட்டில்… இதோ

0

சூர்யா

நடிகர் சூர்யா, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.

இவரது நடிப்பில் கடந்த வருடம் கங்குவா படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை, நஷ்டத்தில் முடிந்தது. இந்த வருடம் தொடங்கி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

பட பெயர்

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார். சூர்யாவின் 45வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கருப்பு என பெயர் வைத்துள்ளனர்.

டைட்டிலுடன் சூர்யாவின் 45வது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ, 

NO COMMENTS

Exit mobile version