களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபயகுணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பரிசுகளுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
கொழும்பு விஜேராமவில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று விஜயம் செய்த ரோகித அபயகுணவர்தன குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் குழு
ரம்புட்டான் போன்ற பழங்களுடனும், சில பரிசுகளுடனும் ரோகித அபயகுணவர்த மகிந்த ராஜபக்சவை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் களுத்துறை மாவட்ட கட்சி உறுப்பினர்கள் குழுவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு இதன்படி சென்றுள்ளார்.
You may like this..
