Home சினிமா ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை ருக்மிணி வசந்த்.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை ருக்மிணி வசந்த்.. கண்கவரும் ஸ்டில்ஸ்!

0

ருக்மிணி வசந்த்

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியன் நாயகியாக மாறியிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாராவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

தற்போது, இவர் அழகிய உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

NO COMMENTS

Exit mobile version