சினிமா சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வரும் ருக்மிணி வசந்த் அழகிய போட்டோஷூட் By Admin - 07/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஏஸ் படத்தில் நடித்த இருந்தார் ருக்மிணி வசந்த். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் உடன் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ருக்மிணி அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்கள் கவர்ந்து வருகிறது. இதோ.