நடிகை ருக்மிணி வசந்த் தற்போது மதராஸி படத்தில் சிவகார்திகேயன் ஜோடியாக நடித்து இருக்கிறார். படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த மதராஸி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற ஹாட் உடையில் வந்திருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ.
