அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மேற்கொள்ளுகின்ற – கொஞ்சம் நெருடலான இரண்டு காரியங்கள் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
-
அமெரிக்க விரோத சக்திகளுக்கு ரஷ்யா அனைத்துவிதமான ஆயுதங்களையும் வழங்க இருப்பதான செய்தி
- அமெரிக்கக் கடற்பரப்புக்கு ரஷ்யா அணுவாயுதங்கள் தரித்துள்ள நீர்மூழ்கிக்கப்பல்களையும், யுத்தக் கப்பல்களையும் அனுப்பிவைத்துள்ளதான செய்தி.
ரஷ்யா மேற்கொள்ளுகின்ற இந்த இரண்டு காரியங்களும் எந்த அளவுக்கு அமெரிக்காவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன?
அமெரிக்காவை அச்சுறுத்தக்கூடிய இந்த ஆபத்துக்களை அமெரிக்கா எப்படிச் சமாளிக்கப்போகின்றது?
எப்படிக் கையாளப் போகின்றது?
ரஷ்யாவின் இந்த நகர்வுகளால் உண்மையிலேயே அமெரிக்கா தடுமாறுகின்றதா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் அறிமுகமாகும் புதிய பெட்ரோல் வகை
கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆப்பிள் சாதனங்களின் பாவனைக்கு தடை: எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/N_qHVgJAX3I